தீண்டத்தகாமை Vs கொரோனா
வைரசின் சுழற்சியும் (Corvid-19) தமிழனும்
Engr. Kanthar Balanathan, Australia
DipEE(UK), GradCert(Rel-Eng-Monash), DipBus&Adm(Finance-Massey), CEng. MIEE(UK)
This article is written in Tamil for Tamil readers to read. Please translate this article if you cannot read Tamil.
வாசகர்கள் இந்த கட்டுரையை மிகவும் அன்போடு வாசிக்கவும், வெறுப்போடு அல்ல.
இலங்கைக்கு ஆங்கில மாசி மாதம் நாலாம் திகதி பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. ஆனால்,சட்டத்தின் உச்ச நீதிமன்றம் பிரித்தானியாவிண் கையில்தான் ஆங்கில மாதம் வைகாசி 22ம் திகதி வரை இருந்தது. ஆனால் அரசு கொண்டாடுவது ஆங்கில மாசி மாதம் நாலாம் திகதி.
சுதந்திரம் கிடைத்து முதல் தமிழன் இலங்கைக்கு செய்த திருகுதாளங்கள் எவை.
மிகவும் ஆழமாக சிந்த்தித்து ஆராய்ந்தால் தமிழ் அரசியல்வாதிகளின் திமிர்பிடித்த மேன்மை வளாகம், அகங்காரம், சுய முக்கியத்துவம், ஆழமான வேரூன்றிய கடின பாறை சாதி உணர்வு, இவைகள்தான் தற்போதைய முட்டுக்கட்டைக்கு முக்கிய இயக்கியாக உள்ளதும் இலங்கையின் இன வெறுப்பை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது.
1. 1934ல் ஜி.ஜி.பி மாநில கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
2. ஏ.சி.டி.சி 1944 இல் நிறுவப்பட்டது.
3. ஜிஜிபி 50-50% பிரதிநிதித்துவத்தைக் கேட்கிறது, இது விவேகமற்ற மற்றும் சிந்தனையற்ற கோரிக்கை.
4. ஜிஜிபி 29-08-1944 அன்று ACTC இன் தலைவராக நுழைகிறார்
5. 1944 இல் எஸ்.ஜே.வி.சி துணைத் தலைவர்
6. எஸ்.ஜே.வி.சி 1947 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் (முதல் முறையாக)
7. குடியுரிமை சட்டம் 20-08-1948 அன்று நிறைவேற்றப்பட்டது.
8. குடியுரிமை சட்டம் 15-11-1948 அன்று சட்டமாக மாறியது
9. தமிழ் அரசியல் கட்சி 18-12-1949 அன்று உருவாக்கப்பட்டது
10. 1951 ஆம் ஆண்டில் தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் வரையறுக்கின்றனர்
11. எஸ்.எல்.எஃப்.பி 1951 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பி.வால் உருவாக்கப்பட்டது.
அத்தியாயங்களின் வரிசை எஸ்.ஜே.வி.சி ஒரு கூட்டாட்சி கட்சியை (தமிழ் இராச்சியம் கட்சி) உருவாக்குவதன் மூலமும், தமிழ் தேசம் குறித்த கருத்தை உருவாக்குவதன் மூலமும், தமிழர்களை சமாதானப்படுத்த வேறு அர்த்தத்தை கொண்டு செல்ல அவரது அரசியல் கட்சியை வடிவமைப்பதன் மூலமும் இனரீதியான உந்துதலைத் தொடங்குகிறது. பெரும்பான்மையானவர்கள் அந்த அத்தியாயங்களிலிருந்து எதிர்-உற்பத்தி நடவடிக்கைகளை எடுத்தனர்: - எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டா எஸ்.எல்.எஃப்.பி மற்றும் சிங்களத்தை மட்டுமே நிறுவினார் (1956).
குறிப்பிடல் :
கடந்த 72 வருடங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் அரசுக் கட்சி எனும் கொள்கையோடு என்னத்தை கிளித்தீர்கள். தாழ்ந்த குல மக்கள் நுண்ணறிவு குறைந்தவர்கள். அரசியலில் ஹீரோ வழிபாட்டின் மனநிலையோடு செல்வா தமிழரசுக்கட்சி எனும் தேவாரங்களை பாடி அவர்களுக்கே வாக்கை பதிவு செய்து தெரிவுசெய்தார்கள். 1970 தேர்தலில் வட்டு சித்த வைத்தியர் குமாரசாமி சவால் விட்டு அமிர்தலிங்கத்தை தோற்கடித்து வட்டுக்கோட்டையை விட்டு விரட்டினார்கள். வேளாளர்கள்,பண்டார குல மக்கள் உயரடுக்கின குல அரசியல்வாதிகளை சாடினர். அரசியல்வாதி என்றால்,உயரடுக்கினர்தான் இருக்க வேண்டும் அதோடு அவர்கள் சட்டத்தரணிகளாக இருக்கவேண்டுமென விரும்பினர். இது குறைந்த சாதி மக்களின் மூடத்தனம்.ஏன்,இவர்களின் நுண்ணறிவு அப்படி. இன்று,இந்த உயர் அடுக்கின அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் குறைகளை தீர்த்தார்களா?இல்லை,தங்கள் சொந்தங்கள் ஆதரவாளர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்கள். யாழ் வரும்பொழுது குறைந்த சாதியினரின் ஆதரவுக்கு தமிழ் ஈழம்,சுய நிர்ணய உரிமை இப்படி கத்தரிக்காய் சுலோகங்களை கத்துவார்கள். முட்டாள் வேளாளன் குறைந்த சாதியினருக்கு சமநில உரிமை கொடுப்பானா?இதை நுண்ணறிவு இல்லாத குறைந்த சாதி மக்கள் அறிவார்களா?குறைந்த சாதிமக்கள் அரசியலில் குதித்தால்,அவர்களுக்கு வாக்களிப்பார்களா?இது இந்த முட்டாள்கள் வேளாளர்,பண்டாரங்கள் பிழையல்ல. குறைந்த சாதி மக்களின் நுண்ணறிவின்மை. பண்பில்லாமை, திமிர்,அஹங்காரம், சண்டித்தனம், இப்படிப்பட்ட மடமை.மொத்தத்தில் கருத்து, புத்திசாலி, நம்பகத்தன்மை, நெகிழ்வுத்தன்மை, திறன் இவைகள் அதிகமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இல்லை என்று கூறலாம்.
இன்னொரு மூடத்தனம். குறைந்த சாதி மக்கள் வாதாடும்போழுது தங்களுக்கு எல்லாம் தெரியுமென வாதாடுவார்கள். மேலும் வாதாடமாட்டார்கள். சண்டித்தனம்தான். மூடர்கள். உலகத்திற்கு தமிழர்தான் ஒடுக்கப்படுகின்றார்கள் என்று மேளம் அடிக்கின்றார்கள்.
உதாரணம்: கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி நிலைக்கு களமிறங்கினார். இருபது லட்சம் தமிழர் வாக்குகளால் இவர் ஜனாதிபதியாக முடியாது. ஆனால் இவருக்கு ஆறாயிரம் வாக்குகள்தான் கிடைத்தது. காரணம் சாதிப்பிரச்சனை. இருபது லட்சம் தமிழர் வாக்களித்திருந்தால் தமிழர் ஒற்றுமை உலகத்திற்கு தெரிந்திருக்கும். நுண்ணறிவு குறைந்த அதிக தமிழ் மக்களுக்கு இது விளங்கவில்லை.
இந்த ஆண்டு ஒரு ஆலயத்தில் இருவரோடு பேசியபொழுது நான் இந்த கருத்தை வெளியிட்டேன். இவர் ஒரு இளைப்பாறிய SSP (Police).இவர் கூறினார் ஒரு சிங்கள அரசியல்வாதி பணம் கொடுத்து சிவாஜிலிங்கத்தை தேர்தலில் நிற்கும்படி கூறினாறாம். இந்த SSPகு அறிவே இல்லையா? இவர்கள்தான் காவல் சேவைக்கு தெரிவில் நியமிக்கப்படுவார்கள். இவர் உயரம் ஐந்து அடிதான். நிறம் கருப்பு ஆபிரிக்கனைப்போல. The objective is to show the solidarity to the world. சம்பந்தர், மாவை சேனாதிராஜா திறன் இதிலிருந்து தெரியவில்லையா.
சித்தார்த்தன் படிப்பு, அறிவு எவ்வளவு. இவர் ஒரு பயங்கரவாதி. குறிப்பு:https://en.wikipedia.org/wiki/D._Siddarthan.இவர்குணம்;https://www.youtube.com/watch?v=X_oDI6Sh624
இப்படியே இலங்கை தமிழர் அரசியலை ஒரு பயங்கரவாத கூடஂடம் பங்களிப்பு செய்கின்றது. மாவை சேனாதிராஜா :https://en.wikipedia.org/wiki/Mavai_Senathirajahஇவர் படிப்பு எவ்வளவு,அறிவு எவ்வளவு?பணத்தை சேகரித்திருக்கின்றார். மகனையும் அரசியலில் புகுத்தி குடும்பத்தையே ஆளுமைக்கு புகுத்தி இருக்கின்றார். இதைவிட மக்களுக்கு இவர் பங்களிப்பு எவ்வளவு?மக்களின் அமைதி வாழ்க்கையை சீர் குலைத்திருக்கின்றார். இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் மந்தைக் கூட்டம்தான். குறிப்பு: http://nrnmind.blogspot.com/2010/04/blog-post.html.
அரசன் என்பவன் யார்? குறிப்பு: http://nrnmind.blogspot.com/2011/05/eaoo-e-uye-aaiuo-neay-ao-o-ay-oae-oayey.html
ஜி.ஜி.பொன்னம்பலம் குற்றவாளிகளை விடுவிக்க வாதாடும் ஒரு சட்ட நிபுணர். மக்களை காப்பதை விட்டு குற்றவாளிகளை திரும்பவும் குற்றம் செய்ய வாதாடி விடுவிப்பான். இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையை பறிப்பதற்கு வாக்களித்தவரில் இவரும் ஒருவர். குறிப்பு; Ethnic and Class Conflicts in SriLanka by Kumari Jayawardena pp 56.
சம்பந்தர்,சேனாதிரஜா; கொழும்பில் கத்தோலிக்க ஆலயம் குண்டு வைத்து தகர்கப்பட்டபோழுது தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் எங்கே சென்றீர்கள். இன்று,கொரோனா பிரச்சனையில் மக்கள் துடிக்கும்போழுது எல்லோரும் ஓடி ஒழிந்துவிட்டீர்கள். தமிழ் மக்கள் காணாமல்போனோர் என்று குரைத்து,இப்பொழுது பணம் கேட்கின்றீர்கள். உங்களுக்கு மானம்,வெட்கம்,ரோஷம் என்பது இல்லையா. புலம் பெயர் தமிழர்களோ மன வியாதியால் ஈழம் என்று ஊளை இடுகின்றார்கள். நாள் ஊதியத்திற்கு வேலை செய்யும் மக்களை யார் காப்பாற்றுவார். சேனாதிராஜாவிடம் இருக்கும் பணத்தில் கொடுத்தால் என்ன?சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணசபையில் என்னத்தை கிழித்தார். ஒற்றுமை இல்லாமல் மேலும் அரசியல் கட்சிகளை உருவாக்குகின்றார்கள். எதற்கு?சாதிபாகுபாட்டிலா?
For people like us it seems the Tamil politicians in SL and some Tamil diaspora are suffering from a degree of psychiatric issues.
முந்தய நூற்றாண்டு காலத்தில் மக்களை சாதி வகுப்பில் தீண்டாதவர்கள், கீழ் சாதி இப்படி வகுத்தார்கள்.
பாதுகாப்பு தரங்கள் வரையப்பட்டும் மக்கள் செய்யும் தொழிலில் ஒரு வித பாதுகாப்பும் இன்றி வேலை செய்தார்கள். குறிப்பு;http://nrnmind.blogspot.com/2016/09/oh-s-systems-and-human-services-in.html. இந்த விடயத்தைப்பற்றி காலம் சென்ற ஜெயலலிதாவுக்கு நான் ஒரு மடல் வரைந்திருந்தேன். இந்திய அரசியல்வாதிகள் ஒரு சில மக்களை மிருகங்களாகவே நடத்தினார்கள். அவரும் ஒரு சில மாதங்களில் இறந்தார். புதிய முதல்வர் தேனீர் கடையில் வேலை பார்த்து பணம் கொள்ளை அடித்து முதல்வராக பதவி ஏறினார். இவருக்கு கொள்ளை அடிப்பதை விட்டு safety standard இதைப்பற்றி என்ன தெரியும். இதே நிலைதான் இலங்கையிலும்.
தீண்டத்தகாதவர்களை ஆலயத்தினுள் விடுவதில்லை. மற்றவர்களை தொடுவதில்லை,கிட்ட வரவிடமாட்டார்கள், கிணற்றில் தண்ணீர் அள்ள விடுவதில்லை, ஆற்றிலும் குளிக்கமுடியாது, மனிதாபிமானம் இல்லாமல் இவர்களை மனிதாபிமானமற்றமுறையில் மதித்தார்கள்.
ஆனால் இன்றோ,அயாக்கிய ராச்சியத்ஹின் இளவரசர் சார்ல்ஸ் , மற்றவர்களுக்கு கை குலுக்கமுடியாது, மற்றவர்களுக்கு கிட்ட வரமுடியாது, கட்டிப்பிடிக்கமுடியாது. ஏன்,இவர் தீண்டத்தகாதவரா?இயற்கை இப்படி ஒரு நிலைக்கு பல நாட்டின் தலைவர்களை தள்ளிவிட்டது. காரணம் Covid-19. இயற்கைக்கு இனம், மதம் அல்லது நிறம் இவைகளை தெரியாது.மற்ற நாடுகளில் பிரதமர்களும் மக்களும் தீண்டத்தகாதவர்கள் அல்ல. இன்று இயற்கை எல்லா ஆலயங்களையும் மூடிவிட்டது.
ஆனால் ஒன்றுமட்டும் உண்மை;தமிழ் மக்களினதும் இந்திய மக்களினதும் கலாசாரம்,பண்பாடுகள் பழையபடி உலக மக்கள் மத்தியல் ஊடுருவும். தமிழன் பண்பாடு,கட்டிப்பிடிப்பதல்ல,கைகூப்பி வணங்குவது.
அரசியல்வாதிகளே;சாதி ஒடுக்குமுறையை விட்டு விலகுங்கள்.மக்களுக்கு அறிவை போதியுங்கள்.
மொத்தத்தில் தமிழனுக்கு வெட்கம்,மானம் ரோஷம் இல்லை. அதிகமானோருக்கு புத்தியும் இல்லை.